வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளின் கடமை, வியாபாரத்துக்கு வாடியாக்கியாளர்களை கவர்ந்து, அவர்களுக்கு ஏற்ற உதவிகளை வியாபாரத்தின் கோட்பாடுகளுக்கு அமைய வழங்குவது. வாடிக்கையாளர் பற்றி எதிர்மறையான எடுகோள்கள் எடுக்காது, எதிர்மறையாக இருக்கும் வாடிக்கையாளரையும் தமது முயற்சிகளால் கவர்ந்து, அவர்களுக்கு ஏற்ற சேவையை அல்லது சாவல்களுக்கான தீர்வை வியாபார கோட்பாட்டுக்கு (terms) அமைய வழங்குவதே வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளின் கடமை.
கடந்த வெள்ளிக்கிழமை 30/06/2023 Whatsapp இல் வந்த இரண்டு P-L customers messages, வாசிக்க பட்டுள்ளது எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. எந்த ஒரு message Whatsapp இல் வந்தாலும் அதற்கு ஏற்ற பதில் (பயிற்சி அளிக்கப்பட்டது போல) வழங்க வேண்டியது வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் தலையாய கடமை. குறித்த வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் அலட்சிய போக்கால் எமது வர்த்தக நாமத்தின் reputation கெடுகிறது. தயவுசெய்து, அலட்சிய போக்கை தவிர்க்கவும். எமது 11 வருட கால சேவையில், எம்முடன் பணியாற்றிய எந்த ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரியும் இப்படி அலட்சிய போக்குடன் இருந்தது இல்லை. எதிர்காலத்தில் இவ்வாறான அலட்சிய போக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும்.
ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரி incoming call ஐ கவனிக்காது, whatsapp இல் voice message அனுப்பிக்கொண்டிருந்தமை பற்றிய report ஓன்று எமக்கு கிடைத்தது. Incoming calls வரும் போது அதற்கு மிக முக்கியம் கொடுத்து ஒரு ring இல் பதில் அளிப்பது மிக கட்டாயம். அதன் பிறகு whasapp voice message அனுப்பலாம்.
மேலும் ஒரு Ring இல் incoming calls answer பண்ணாதமை பற்றிய report கிடைக்கப்பெற்றது. incoming call எப்படியான call ஆகா இருப்பினும் பயம் இன்றி அழைப்பை answer செய்யவேண்டியது வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் கடமை. குறிப்பிட்ட ஒரு incoming call இல் சந்தேகம் இருப்பின், call ஐ answer செய்து பின்னர் மூத்த அதிகாரி அல்லது மேலதிகாரியிடம் உதவி பெற்று குறிப்பிட்ட incoming call இற்கு பதில் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஒரு ரிங்கில் answer செய்யப்படாத calls மீது நடவடிக்கை எடுக்கப்படும். Incoming Calls Should be answered quickly in one ring.
குறிப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் உடனடி activation ஐ demand செய்யவில்லை. (Germany) வாழ் customer ஒருவர், ஆனால் ஒரு வாடிக்கையாளர் பிரிவு அதிகாரி தவறான பிரச்சாரம் செய்து Negativity (எதிர்மறையை) உருவாக்கினார். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தவிர்க்க பட வேண்டும், கட்டாயமாக. Please STOP Negative VIBES.
எமது சேவை நிபந்தனைகளின் படி, எதிர்காலத்தில் Refund ஏதும் இல்லை. அப்படி Refund கேட்கும் வாடிக்கையாளரை மெருதுவாக கையாண்டு அவரின் சவால் என்ன என்பதை உண்ணிப்பாக அறிந்து அவருக்கு உரிய தீர்வை எமது சேவை நிபந்தனைகளுக்கு அமைய பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர, அவர் Refund கேட்டவுடன், எந்த ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரியும் உடனே Refund Request fileசெய்ய முடியாது, அவ்வாறு செய்தால் அது, குறிப்பிட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் இயலாமையை வெட்ட வெளிச்சமாக எமக்கு காட்டும். எதிர்மறைகளை தைரியத்துடன் முகம் கொடுத்து தீர்வுகளை பெற்று கொடுப்பதே ஒரு சிறந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் கடமை. எம்மோடு முன்பு பணியாற்றிய வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் அனைவரும் இதில் தைரியமாக இருந்தனர். இப்போது பணியாற்றும் அதிகாரிககளும் அப்படியே, இருந்தாலும் ஒரு சில அதிகாரிகள் மட்டும் தைரியமின்றி இருப்பது போல தெரிகிறது, நீங்கள் அப்படி இருந்தால், உங்களை தைரியமானவராக மாற்றி கொள்ளுங்கள்.
எனினும் அப்படி refund கேட்டு சவாலாக அமையும் ஒரு அழைப்பு பற்றி நீங்கள் உங்கள் குரல் பதிவு சகிதம் உங்கள் மூத்த வாடிக்கையாளர் சேவை அதிகாரி மூலம் profile verification department இற்கு அறியப்படுத்தல் அவசியம் ஆகும்.
பயத்தில், மறுமுறை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அழைப்பை ஏற்றப்படுத்தினால் அவர் மேலும் திட்டுவார் என கருதி சில எடுகோள்களின் அடிப்படையில் பல NR leads, voice செய்யப்பட்டுள்ளது. இது வியாபார ரீதியில் மாபெரும் தவறு. வாடிக்கையாளர் நாங்கள் எதிர்பார்த்த பதிலை தராமல் இருப்பது வழமை, அவர்கள் இருக்கும் நிலையை பொறுத்தது அது. வாடிக்கையாளர் சேவை துறையில் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் என்றால், இவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக கருத கூடாது. எமக்கு எமது சேவை விபரங்கள் வாடிக்கையாளரை போய் சேர வேண்டும், அதற்காக உங்களுக்கு பயிற்றப்பட்ட முறைகளை நீங்கள் கையாண்டு வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்யலாம். சந்தேகங்கள் இருப்பின் மூத்த வாடிக்கையாளர் அதிகாரி அல்லது மேலதிகாரியை தொடர்பு கொண்டு கேட்கலாம்.சில வாடிக்கையாளர்களின் எதிர்மறை பதில்களை அப்படியே voice செய்யாது வைத்து மறுமுறை அவர்களுக்கு call போகும் போது அவர்கள் எமக்கு சாதகமான பதிலை தரலாம். ஆகவே voice செய்வதை சற்று குறைத்து முயற்சி செய்யவும்.
Please refer phone schedule. As per the schedule, the person who has the phone for the day is responsible for all the Whatsapp messages, Calls, SMS messages and everything. If anything goes wrong, the person who keeps the phone as per schedule SHOULD be responsible. In case switching the phone the person who is responsible for the phone should have records on who had the phone along with time.