JOB APPLICATION FOR CALL CENTER EXECUTIVE (TAMIL)


🚨 Important Notice:
  • This opportunity is for serious job seekers only.
  • Severe actions may be taken against fake, fun, or non-serious job applications.
  • If you cannot come for the interview, please do NOT apply. Such applications will be treated as fake applications
  • If you are not genuinely interested or just exploring for fun, please do not apply.
  • We respect your time and expect the same in return. 🙏
🚨 முக்கிய அறிவிப்பு :
  • இந்த வாய்ப்பு உண்மையாகவே வேலைக்கு ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.
  • போலியான, வேடிக்கை அல்லது உண்மையற்ற வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • நேர்காணலுக்கு வர முடியாவிட்டால், தயவுசெய்து விண்ணப்பிக்க வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் போலியான விண்ணப்பங்களாகக் கருதப்படும்.
  • நேரத்தை கழிப்பதற்காகவோ விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தயவுசெய்து விண்ணப்பிக்க வேண்டாம்.
  • உங்கள் நேரத்தையும் எங்களின் நேரத்தையும் மதிக்கிறோம். 🙏


Your Age

Results for Tamil in G.C.E O/L?
Note : Please have the O/L results sheet ready for verification during interview.

Have you passed G.C.E A/L?
நீங்கள் G.C.E A/L ல் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா?
Note: Please have your results sheet or character certificate ready for verification during the interview.

Are you living in Colombo NOW?
நீங்கள் தற்போது கொழும்பில் வசிக்கிறீர்களா?

Do you have experience in any office related jobs? அலுவலகம் தொடர்பான வேலைகளில் உங்களுக்கு அனுபவம் உள்ளதா?

So far, in how many companies you worked? நீங்கள் இதுவரை எத்தனை நிறுவனங்களில் வேலை செய்துள்ளீர்கள்?

நீங்கள் தெரிவு செய்யப்பட்டால், குறைந்தது ஒன்றரை வருடங்கள் எம்மோடு பணியாற்ற முடியுமா?

Salary is 35,000/= to 44,000/= subjected to experience and skills. Do you like to proceed? அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து சம்பளம் 35,000/= முதல் 44,000/= வரை. நீங்கள் தொடர விரும்புகிறீர்களா?

Phone Number (Example : 0766649401)
You may get invitation for THE INTERVIEW details via SMS

Please enter ACTIVE Email Address

This is an office based job vacancy. If you are selected you should work in our office in Bambalapity, Colombo 04.Can you attend interview in person? இது அலுவலக அடிப்படையிலான வேலை காலியிடம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், கொழும்பு 04, பம்பலப்பிட்டியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும். நேர்காணலுக்கு நேரில் வர முடியுமா?

If you are selected when can you join with us?

நீங்கள் கொடுத்த விவரங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் "APPLY" பொத்தானை (Button) கிளிக் செய்யுங்கள். தயவுசெய்து போலியான விபரங்களை வழங்காதீர்கள். போலியான, வேடிக்கை அல்லது உண்மையற்ற வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். Please make sure above details you have selected are true. Please do not provide fake detials. As mentioned above submission of fake details may lead severe actions.



Terms & Conditions   |     Privacy Policy
Copyright © 2025 Ensured Quality Lanka (Pvt) Ltd, All Rights Reserved. (Company Number : PV 00220222)