Help : F.A.Q Frequently Asked Questions
Q 1 : EQMarriageService.com என்றால் என்ன?
EQMarriageService.com என்பது இலங்கைத் தமிழர்களுக்காக 2012 முதல் செயல்பட்டு வரும் திருமண சேவை. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான பொருத்தமான மணமகன் / மணமகள் அறிமுகங்களை பெற எங்கள் சேவையைப் பயன்படுத்தலாம்.
Q 2 : எவ்வாறு பதிவு செய்வது? & எவ்வாறு கட்டணம் செலுத்துவது?
Webiste : எங்கள் website-ல் எளிதாக online-ல் பதிவு செய்யலாம். அடிப்படை தகவல்களை வழங்கி, உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மணமகன் / மணமகள் தேடலைத் தொடங்கலாம். விரைவாக ஒரு நிமிடத்துக்குள் பதிவு செய்ய Quick Signup
Whatsapp : Whatsappமூலம் விண்ணப்ப பதிவும் பெற்று பதியலாம்
Over The Phne : வாடிக்கையாளர் சேவை பிரிவை அழைத்து தொலைபேசி +94 76 664 9401 மூலம்
இலங்கையில் இருந்து பதிவு கட்டணம் செலுத்த :
Bank Transfer to our Commercial Bank (Counter Deposit, Machine Deposit, Online Transfer, App Transfer etc)
வெளிநாடுகளில் இருந்து பதிவு கட்டணம் செலுத்த :
Bank இற்கு வைப்பாகும் (Deposit)படி Western Union, Ria, Moneygram, Wise, TapTap, Direct Transfer ஆகிய முறைகளில்பதிவு கட்டணம்செலுத்தலாம்.
Q 3 : ஒரு பதிவை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும்?
எங்களின் Quick Signup மூலம் அடிப்படை தகவல்களை சுமார் ஒரு நிமிடத்தில் பதிவு செய்யலாம்.
Q 4 : பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்காக Profile உருவாக்கலாமா?
ஆம். பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர் தங்கள் மகன் / மகளுக்காக Profile உருவாக்கலாம். இது குறிப்பாக திருமணத்திற்காக பெற்றோர் மணமகன் அல்லது மணமகளைத் தேடும் குடும்பங்களுக்கு மிகவும் வசதியானது.
Q 5 : உங்கள் இணையதளம் மூலம், எப்படி திருமணம் நிச்சயம் செய்வது?
1. முதலில் பதிவு செய்யுங்கள்
எங்கள் இணையதளத்தில் உங்கள் Profile-ஐ எளிதாக பதிவு செய்து, அதை Activate செய்யுங்கள்.
2. உங்கள் விருப்பங்களைத் தெரிவியுங்கள்
மதம், சாதி, வயது, கல்வித் தகுதி, தொழில், வசிக்கும் இடம் போன்ற உங்கள் விருப்பங்களை வழங்குங்கள்.
3. உங்களுக்கு பொருத்தமான Profiles-ஐ பெறுங்கள்
நீங்கள் வழங்கிய விருப்பங்களின் அடிப்படையில், உங்களுக்கு பொருத்தமான மணமகன் / மணமகள் Profiles-ஐ எங்கள் சேவை உங்களுக்கு பரிந்துரைக்கும்.
4. முழுமையான தகவல்களைப் பாருங்கள்
உங்களுக்கு விருப்பமான Profile-ஐ தேர்வு செய்து, அவர்களின் கிடைக்கக்கூடிய முழுமையான தகவல்களையும் ஜாதகத் தகவல்களையும் பார்வையிடலாம்.
5. விருப்பம் இருந்தால் Request அனுப்புங்கள் ❤️
அந்த Profile உங்களுக்கு பொருத்தமாக இருந்தால், அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பார்க்க Request அனுப்பலாம்.
6. அவர்களும் உங்கள் Profile-ஐ பார்ப்பார்கள்
நீங்கள் Request அனுப்பியவுடன், அந்த நபர் உங்கள் Profile-ஐ பார்வையிட முடியும்.
7. அவர்கள் விரும்பினால் Request-ஐ Approve செய்வார்கள்
அவர்களுக்கும் உங்கள் Profile பொருத்தமாக இருந்தால், உங்கள் Request-ஐ Approve செய்து, அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பகிர அனுமதி வழங்குவார்கள்.
8. Photo & Phone Number பெறுங்கள்
Request Approved ஆனதும், அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கம் எங்கள் இணையதளத்தின் மூலம் உங்களுக்கு வழங்கப்படும்.
9. நேரடியாகப் பேசுங்கள் 📞
அதன் பின்னர் இரு தரப்பினரும் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசலாம். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, உங்கள் திருமணத்தை நிச்சயம் செய்யலாம். 💍❤️
எளிமையான நடைமுறை:
பதிவு செய்யுங்கள் → Profile Activate செய்யுங்கள் பொருத்தமான Profiles பெறுங்கள் → Profile பாருங்கள் → Request அனுப்புங்கள் → Approval பெறுங்கள் → Photo & Phone பெறுங்கள் நேரடியாகப் பேதிருமணம் நிச்சயம் செய்யுங்கள்!
💍
உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடும் பயணத்தை
இன்றே தொடங்குங்கள்! ❤️
Q 6 : புகைப்படம் பாதுகாப்பாக இருக்குமா?
ஆம். உங்கள் புகைப்படம் உங்கள் அனுமதியின்றி மற்றவர்களுக்கு பகிரப்படாது. 🔒
உங்கள் Profile-ஐ உருவாக்கும்போது, உங்கள் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
பதிவு செய்த மணமக்கள் வீட்டார் யாராவது, உங்கள் பதிவு பார்த்து, விரும்பினால், உங்கள் புகைப்படம், தொலைபேசி இலக்கம் பார்க்க உங்களுக்கு கோரிக்கை (Request) அனுப்புவார்கள். அவர்களின் அந்த கோரிக்கையை (Request) நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்கள் புகைப்படம், தொலைபேசி இலக்கம் அவர்களுக்கு அனுப்புவோம். மேலும், அந்த கோரிக்கையை நிராகரிக்க (Reject,Block) உங்களுக்கு options இருக்கும். அப்படி நிராகரித்தாலோ. Block செய்தாலோ, உங்கள் புகைப்படம், தொலைபேசி குறிப்பிட்ட மணமக்கள் வீட்டாருக்கு பகிரப்படாது
அதேபோல், மற்றவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்தையும் அவர்களின் அனுமதி இல்லாமல் நீங்கள் பார்க்க முடியாது.
🔐 உங்கள் Privacy எங்களுக்கு முக்கியம். உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படாது.
Q 7 : உங்களுக்கு தரும் எங்கள் தொலைபேசி இலக்கம் பாதுகாப்பாக இருக்குமா?
ஆம். உங்கள் தொலைபேசி இலக்கம் உங்கள் அனுமதியின்றி மற்றவர்களுடன் பகிரப்படாது. 🔒
பதிவு செய்த மணமக்கள் வீட்டார் யாராவது, உங்கள் பதிவு பார்த்து, விரும்பினால், உங்கள் புகைப்படம், தொலைபேசி இலக்கம் பார்க்க உங்களுக்கு கோரிக்கை (Request) அனுப்புவார்கள். அவர்களின் அந்த கோரிக்கையை (Request) நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்கள் புகைப்படம், தொலைபேசி இலக்கம் அவர்களுக்கு அனுப்புவோம். மேலும், அந்த கோரிக்கையை நிராகரிக்க (Reject,Block) உங்களுக்கு options இருக்கும். அப்படி நிராகரித்தாலோ. Block செய்தாலோ, உங்கள் புகைப்படம், தொலைபேசி குறிப்பிட்ட மணமக்கள் வீட்டாருக்கு பகிரப்படாது
அதேபோல், மற்ற உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கத்தையும் அவர்களின் அனுமதி இல்லாமல் நீங்கள் பெற முடியாது.
- 📱 உங்கள் தொலைபேசி இலக்கம் – உங்கள் கட்டுப்பாட்டில்
- 🔐 உங்கள் அனுமதி இல்லாமல் பகிரப்படாது
- 🤝 இரு தரப்பினரும் சம்மதித்த பின்னரே நேரடி தொடர்பு
- உங்கள் தனியுரிமையும் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
Q 8 : எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மணமக்கள் உங்களிடம் இருக்கிறார்களா?
ஆம். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மணமகன் / மணமகள் Profiles எங்களிடம் இருக்க வாய்ப்புள்ளது. ❤️
எங்கள் சேவை 2012 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது எங்களிடம் 12,000+ Profiles உள்ளன. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான பல்வேறு Profiles எங்கள் சேவையில் உள்ளன.
மேலும், எங்கள் மணமக்கள் பற்றிய தகவல்களை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்க:
- 📘 Facebook
- 📸 Instagram
- 🎵 TikTok
- ▶️ YouTube
- 📰 இலங்கையின் வார இறுதி பத்திரிகைகள்
ஆகியவற்றில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறோம்.
உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மதம், சாதி, கல்வித் தகுதி, வயது, தொழில், வசிக்கும் நாடு போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான Profiles-ஐ தேடலாம்.
12,000+ Profiles • 2012 முதல் சேவை
இலங்கை & வெளிநாட்டு மணமக்கள் ❤️
👉 இன்றே பதிவு செய்து, உங்களுக்கு பொருத்தமான மணமக்களைத் தேடத் தொடங்குங்கள்! 💍
Q 9 : உங்கள் பதிவு கட்டண விபரங்கள் பற்றி விளக்கவும்
Q 10 : உங்கள் நிறுவனம் எங்கு உள்ளது? நேரில் வந்து சந்திக்கலாமா?
எங்கள் நிறுவனம் பம்பலப்பிட்டி கொழும்பு ௦4 இல் அமைந்துள்ளது.
இது மணமக்கள் தேடலுக்கான இணையதளம், நாங்கள் திருமண சேவையோ, தரகரோ இல்லை. நேரில் வந்தால், மணமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாக விபரங்கள் ஏதும் இருக்காது, முழு விபரங்களும் இணையதளத்தில் தான் இருக்கும், அலுவலகத்தில் ஏதும் பார்க்க முடியாது. மேலும் பதிவு கட்டணங்கள் அனைத்தும் வங்கி முறை மூலமே மேற்க்கொள்ள முடியும், மற்றும் ஏதாவது கதைப்பது என்றால் வாடிக்கையாளர் சேவை பிரிவு இலக்கம் +94 76 664 9401 இற்கு அழைத்து கதைக்கலாம், மணமக்கள் தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாக அனைத்து அழைப்புகளும் பதிவு செய்ய பட்டு சேமிக்கப்படும்.
மேலும் உங்கள் எதிர்பார்ப்புகளை பதிவு செய்யும் போது நீங்கள் கொடுத்தால் அதற்கு ஏற்ற மணமக்கள் விபரங்கள் தெரிவு செய்யப்பட்டு எமது இணையதளம் மூலம் அனுப்புவோம்.
Q 11 : Profile-களில் உள்ள தொலைபேசி இலக்கங்கள் உண்மையானவையா?
எங்களிடம் Phone Number Verified Profiles உள்ளன. தொலைபேசி இலக்கம் சரிபார்க்கப்பட்ட Profiles-ஐ பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்குகிறது.
Q 12 : இலங்கையில் மட்டுமா மணமகன் / மணமகள் Profiles உள்ளன?
இல்லை. இலங்கை மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் Profiles-யும் எங்கள் சேவையில் காணலாம்.
உதாரணமாக:
Sri Lanka
London, U.K
Canada
Australia
France
Germany
Switzerland
Norway
Denmark
Sweden
Finland
Belgium
U.S.A
New Zealand
Singapore
Q 13 : Membership எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
தேர்வு செய்யும் Package-ஐப் பொறுத்து Membership காலம் மாறுபடும். எங்களிடம் குறுகிய கால Packages முதல் திருமணம் நிச்சயமாகும் வரை சேவை தொடரும் Package வரையிலான options உள்ளன.
Q 14 : திருமணம் நிச்சயமானால் Membership-ஐ நிறுத்த முடியுமா?
ஆம். திருமணம் நிச்சயமானவுடன் Settingsபகுதிக்கு சென்று நீங்களாகவேSelf-Deactivateசெய்யலாம்மேலும், உங்கள் திருமணம் நிச்சயமானதை எங்களுடன் பகிர்ந்துகொள்வது மற்ற குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ❤️
Q 15 : திருமணம் நிச்சயமாகும் வரை உங்கள் சேவை தொடருமா?
ஆம் — தேர்வு செய்யும் Lifetime Service Package-ல், திருமணம் நிச்சயமாகும் வரை சேவை தொடரும்.
இது எங்கள் சேவையின் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும்.
Q 16 : திருமணம் முடிந்த பின்னர் தரகர்கூலி உண்டா? திருமணம் நிச்சயமான பிறகு கூடுதல் Broker Commission செலுத்த வேண்டுமா?
இல்லை. NO BROKER COMMISSION
எங்கள் சேவையில் திருமணம் நிச்சயமானதற்காக பாரம்பரிய broker commission செலுத்த வேண்டியதில்லை.
Q 17 :Membership வாங்கிய பிறகு எப்போது Profiles-ஐ பார்க்க முடியும்?
Payment மற்றும் தேவையான verification நடைமுறைகள் முடிந்ததும் உங்கள் Membership செயல்படுத்தப்படும். பின்னர் உங்கள் Package-க்கு ஏற்ப Profiles மற்றும் matchmaking வசதிகளைப் பயன்படுத்தலாம்.
Q 18 : நான் இலங்கைக்கு வெளியே வசிக்கிறேன். EQMarriageService-ஐ பயன்படுத்த முடியுமா?
ஆம். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் எங்கள் சேவையைப் பயன்படுத்தலாம். உங்கள் வசிப்பிட நாட்டைப் பொருத்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பொருத்தமான Profiles-ஐ தேடலாம்.
Q 19 : போலியான அல்லது சந்தேகத்திற்குரிய Profile இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
சந்தேகத்திற்குரிய தகவல், போலியான Profile அல்லது பொருத்தமற்ற நடத்தை இருப்பதாக நீங்கள் கருதினால் உடனடியாக எங்கள் customer support-க்கு தெரிவிக்கவும். எங்கள் Profile Verification Department அதை சரிபார்த்து தேவையான நடவடிக்கை எடுக்கும்.
Q 20 : உங்கள் சேவை எத்தனை ஆண்டுகளாக செயல்படுகிறது?
2012 முதல் EQMarriageService.com செயல்பட்டு வருகிறது.
2012 முதல் தமிழர்களின் திருமணத் தேடலில் நம்பிக்கையுடன். ❤️
Q 21 : உங்கள் சேவையின் மூலம் எத்தனை திருமணங்கள் நடைபெற்றுள்ளன?
வருடத்திற்கு 100+ திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது எங்கள் அனுபவத்தின் முக்கியமான சாதனையாகும்.
Q 22 : சேவையை எப்போது பயன்படுத்த முடியும்?
உங்கள் Membership செயல்பாட்டில் இருக்கும் காலத்தில், இணைய வசதி உள்ள இடத்திலிருந்து 24 × 7 எங்கள் இணையதளத்தைபயன்படுத்தலாம்.
Q 23 : ஏன் EQMarriageService-ஐ தேர்வு செய்ய வேண்டும்?
❤️ 2012 முதல் சேவை
👫 100+ திருமணங்கள் வருடத்திற்கு
🔐 Privacy-க்கு முக்கியத்துவம்
📱 Phone Number Verified Profiles
🌎 இலங்கை + வெளிநாட்டு Profiles
🎓 நன்கு கல்வி கற்ற Profiles
♾️ Unlimited Profiles / Proposals
💫 Unlimited Horoscope
🤝 No Broker Commission
❤️ Lifetime Service – திருமணம் நிச்சயமாகும் வரை