Reviews
வாசுகி கதிர்காமநாதன், வெள்ளவத்தை, கொழும்பு
நல்ல திருமணசேவை, இலகுவாக தேட கூடிய வசதிகள்.
எங்கள் மகனுக்கு ஏற்ற பெண்ணை இங்கு கண்டோம். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மணமக்களை தேடும் விடயத்தை easy ஆக்கியது சிறப்பு.
வாழ்துக்கள்
சித்திரா கந்தையா, நல்லூர், யாழ்ப்பாணம்
எங்கள் அண்ணாக்கு பெண் பார்க்க இங்கு பதிவு செய்தோம்.
நல்ல சேவை, விரைவாக தேடக்கூடிய வசதி. கதைத்து திருமணம் முற்று செய்தோம்.
பல இடங்களில் பதிவு செய்தோம், ஆனாலும், EQMarriageService திருமண சேவையில் மட்டும் தான், மணமக்களின் தொலைபேசி எண் பெற்று கொள்ளும் வசதி இருந்தது.
சின்னத்தம்பி யோகராசா, தெஹிவளை, கொழும்பு
எங்கட மகளுக்கு மாப்பிளை தேடி நாங்கள் இவர்களுடன்(EQMarriageService) இணைத்தோம்....
இவர்கள் இணையதளத்தில் குறிப்புகள், விபரகள் பார்த்து.... எங்கட மகளின் யாதகத்துக்கு பொருத்தமான கிட்டத்தட்ட 6 மாப்பிளைகளை தொடர்பு கொண்டோம்,
அவர்களில் ஒரு நாலு பேர் எங்கட request ஐ ஏற்றுக்கொண்டார்கள்.... அவர்களுடன் கதைத்து,
எங்களுக்கு ஒத்துப்போகும் ஒரு மாப்பிளையை முற்று பண்ணினோம். EQMarriageService இற்கு எமது நன்றிகள்...
ராஜேஸ்வரன் நித்தியா, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
பல திருமண சேவைகளிலும், தரகர்களிடமும் எனது தம்பி விபரங்கள் கொடுத்ததும், திருமணம் சரி வராத நிலையில்,
எனது நண்பி ஒருவரின் சிபாரிசின் படி EQMarriageService இல் அரை மனதுடன் பதிவு செய்தேன்.
இவர்கள் சேவை நன்று. இவர்கள் இணையதளத்தின் மூலம் அனுப்பிய மணமக்கள் பார்த்து, பெண் வீட்டாருடன்
நேரடியாக கதைத்து, ஒரு மணமகளை நிச்சயம் செய்தோம்.
சிற்றம்பலம், வேலணை, யாழ்ப்பாணம்
இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரு இணையதளம்.
தமிழில் தரப்பட்டுள்ள விளக்கங்கள் நன்று.
முக்கியமாக எங்கள் படம் privacy பேணும் படியான ஒரு தளம்.
வாழ்க வளமுடன்.
அன்ரன் ஜோஹன், பாசையூர், யாழ்ப்பாணம்
எனது தங்கைக்கு EQMarriageService.com இல் ஒரு மாப்பிளை அமைய பெற்றது. தரமான ஒரு திருமண சேவை.
Mr. & Mrs. சோமசுந்தரம், நல்லூர், யாழ்ப்பாணம்
நல்ல சேவை, பாராட்டுக்கள், கைராசியான திருமண சேவை, எமது மகனுக்கு நல்ல வரன் அமைய பெற்றது. நாங்கள் 4 பெண் வீட்டாருடன் கதைத்து, எமக்கு ஒரு மருமகளை EQMarriageService.com இல் கண்டோம். திருப்த்தி.
Mrs. Mary Happy, கொழும்பு 13
நல்ல ஒரு இணையதளம். நாங்கள் எங்கள் மகளுக்கு வரன் பார்க்க, இங்கு 3 மணமகன்களுடன் கதைத்தோம், எனினும் சில பல காரணங்களால் அவர்களுடன் திருமணம் சரிவர இல்லை, அதற்கு EQMarriageService ஒண்டும் செய்ய முடியாது, EQMarriageService தங்கள் சேவையை விரைவாகவும் திறன்படவும் வழங்கியது. மீண்டும் எங்கள் பதிவை புதுப்பித்து, மேலும் 2 மணமகன்களின் பெற்றோருடன் கதைத்து, எமது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தோம்.
சண்முகதாஸ், வெள்ளவத்தை, கொழும்பு
எங்கட மகளுக்கு வெளிநாட்டு மாப்பிளை தேடி தேடி களைச்சு, கடைசியா இங்க EQMarriageService.com இல் பிரான்ஸ் மாப்பிளை முற்றானார். EQMarriageService.com ஐ நான் மற்ற வரன் தேடுவோருக்கு சிபாரிசு செய்கிறேன்.
மோகனப்பிரியா, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
நிறைய இடத்தில காசு கட்டி கட்டி, அவர்கள் வரன் அனுப்பும் வரை நாங்கள் காத்து கொண்டிருந்தோம். ஆனால் இங்கு அந்த கதை இல்லை, broker office போற அலைச்சலும் இல்லை... நாமாகவே வரன்களை விரைவாக ஒன்லைன்ல் தொடர்பு கொள்ளும் வசதி நல்ல விடயம்.